Monday, 13 January 2014

தை பொறந்தா வழி  பொறக்கும் - என்ற                                                                                           தெம்பிலே  
கையலுக்க பாடுபட்டோம் மண்ணை நம்பியே !

 நம் உழவிற்கு உறுதுணையாய் இருக்கும் மண்,  மழை, சூரியன் , ஏர் ,  மாடு என்று எல்லாவற்றையும் நன்றியோடு வணங்கும் நாளாக தை மாதத்  திருநாள் கொண்டாடப் படுகிறது .

ஆனால் மாட்டோடு மாடாக உழைத்துக் கொண்டிருக்கும்  உழவர்களை  வணங்கும் விதமாய் எங்கள்   பள்ளியில்  பொங்கலிட்டு,
 உழவர்களின் வாழ்வு நலமும் , உடல் நலமும் சிறக்க  வேண்டுதலோடு   பொங்கல் விழாவினை   இனிதே முடித்தோம்.

No comments:

Post a Comment